info@marunthu.com
0044 (0) 208 664 8720

புதிய செய்திகள்

Added :2011-05-26 21:50:15

மருந்து.கொம் உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது..!

Added :2011-05-26 21:48:07

கோக்சுரா & அஸ்வகந்தா பிளஸ் (Gokshura & Ashwaganda Plus) வரைவில் விந்து வெளிப்படுதலை தடுக்க இம்மூலிகை மருந்து உதவும்.

பிரிவுகள்

இடுப்பு பகுதி
இதய பகுதி
இனப்பெருக்கப் பகுதி
வயிறு சம்மந்தமான
உள ஆரோக்கியம்
எலும்புத் தொகுதி
கண் பிரிவு
கழிவகத் தொகுதி
கால் சம்மந்தமான
குருதி சம்மந்தமான
கை சம்மந்தமான
சிறுநீரகப் பகுதி
சுவாசத் தொகுதி
தலைப் பகுதி
தோல் சம்மந்தமான
நரம்புத் தொகுதி
மார்புப் பகுதி
மூக்குப் பகுதி
உடல் (பொது)
மேலும் (பொது)
Man

கட்டுரைகள்

கடுமையான ஒற்றைத் தலைவலி நோயாளியின் நோய்க்குறிப்பு கடுமையான ஒற்றைத் தலைவலி நோயாளியின் நோய

ஆண்களுக்கு - கேள்வி-பதில்

மருந்து.கொம் ~ கேள்வி-பதில் ~ பிரிவு-05 (ஆண்களுக்கு)

கேள்வி:

எனக்கு வயது 55 ஆகின்றது (ஆண்). நல்ல உத்தியோகம் பார்கிறேன். திருப்தியானதொரு வாழ்விற்கு வேண்டியன யாவும் போதியளவு இருக்கின்றன. ஆனால் கடந்த 7 – 8 மாதங்களில் எனது உடலுறவு வேட்கை முன்னர் போலில்லாதிருப்பதை அவதானிகின்றேன். ஆணுறுப்பு விறைப்படையக் கூடியளவு நேரம் எடுப்பதோடு, விறைப்பை தக்க வைக்க முடியாமலுமிருக்கிறது. இந்நிலையானது எனக்கும் மனைவிக்கும் இடையே மனஸ்தாபத்தை உருவாக்கிவிட்டது, வீட்டில் சந்தோசமாக இல்லாத மனநிலை, இதனால் வேலையிலும் போதிய கவனம் செலுத்த முடியவில்லை. இந்நிலைக்கு ஏதாவது இயற்கையான மருந்துகள் இருநதால் சொல்வீகளா?

பதில்:

ஆம், இயற்கையான மருந்துகள் அல்லது குறைநிரப்பிகள் இருக்கின்றன. இவற்றை நீங்கள் எடுத்துப்பார்க்கலாம். எனது அனுபவத்தில் இந்நிலை கண்ட பல ஆண்களை சிகிச்சைக் கூடத்தில் சந்தித்திருக்கின்றேன். இவர்களுக்கு, இரு குறைநிரப்பிகளை சிபார்சு செய்வேன். முதலில், மக்கா எனப்படும் ஒரு மூலிகைத் தயாரிப்பை பயன்படுத்தலாம். இத்தயாரிப்பானது ஒருவரின் இயற்கையான ஓமோன் சுரப்பைத் தூண்டுவதாக செயற்படுவதனால், காமவேட்கையை அதிகரிக்கிறது. இரண்டாவதாக, பிறிலொக்ஸ் எனப்படும் தயாரிப்பைக் குறிப்பிடுவேன். இத்தயாரிப்பு எல் - ஆயினின்;, பிக்கோயினோல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவையிரண்டுமே, ஆரோக்கியமான குருதிக் கலன்களைப் பேணுவதற்கும், ஆண்குறியின் விறைப்பைப் பேணுவதற்கு வேண்டிய குருதியை விரைவாக அனுப்பி, நீண்ட நேரம் தங்க வைப்பதற்கு முக்கியமாக வேண்டியவையாகும்.

மேற்குறிப்பிடப்பட்ட மூலிகை அல்லது குறைநிரப்பிகளுடன் கூட, உங்களின் உணவிலும் கவனஞ் செலுத்த வேண்டும். உணவில் போதியளவு விதைகள், கொட்டைகளையும், நல்ல பச்சை நிற இலைக்கறி வகைகள், போதியளவு புரதம் தரக்கூடியவற்றையும் ( உ-ம் மீன், கோழி இறைச்சி போன்றன) சிரமமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

நீங்கள், உங்களின் குடும்ப வைத்தியர் தரும் மருந்துகளை எடுப்பதாக இருந்தால், என்னைத் தொடர்பு கொண்டால், இம்மருந்துகளை அல்லது குறைநிரப்பிகைள அவற்றுடன் சேர்த்து எடுக்க முடியுமா எனக் கூறுவேன். இம்மருந்து அல்லது குறைநிரப்பிகளை 2 – 3 மாதங்களுக்கு தொடர்ச்சியாக எடுக்கும் பொழுதுதான் மிகுந்த நன்மை பெறலாம்.

Top

Products

Aeterna Gold Collagen
Product
£ 26.40
Aeterna Gold Collagen
Add to Cart
MSM 1000Mg
Product
£ 8.95
MSM 1000Mg
Add to Cart
Guggul Plus
Product
£ 25.95
Guggul Plus
Add to Cart
Gravel Root Plus
Product
£ 25.95
Gravel Root Plus
Add to Cart

தொடர்பு கொள்க

பதிவு செய்க