மருந்து.கொம் உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது..!
கோக்சுரா & அஸ்வகந்தா பிளஸ் (Gokshura & Ashwaganda Plus) வரைவில் விந்து வெளிப்படுதலை தடுக்க இம்மூலிகை மருந்து உதவும்.
கடுமையான ஒற்றைத் தலைவலி நோயாளியின் நோய்க்குறிப்பு கடுமையான ஒற்றைத் தலைவலி நோயாளியின் நோய
மருந்து.கொம் ~ கேள்வி-பதில் ~ பிரிவு-03 (மார்படைப்பு)
கேள்வி:
எனக்கு 45 வயதாகிறது (ஆண்). ஏன்னுடைய நண்பரொருவர் அண்மையில் மாரப்பினால் இறந்து போனார். அவருக்கு ஏறக்குறைய எனது வயதுதான். மார்படைப்பு, இதயம் சம்பந்தமான வருத்தங்களை வருமுன் காப்பதற்கு ஏதாவது வழிவகைகளைப் பின்பற்றலாமா? தயவு செய்து என்ன செய்யலாம் என சொல்வீர்களா?
புதில்:
ஆண்களில் குறிப்பிடத்தக்க சதவீதத்தினருக்கு, அவர்களின் இளைப்பாற்றுக் காலத்திற்கு முன்பாகவே இதய நோய் - மாரடைப்பு ஏற்படுகின்றது. மார்படைப்பு தோன்றியவர்களில் மூவரில் ஒருவருக்கு மார்படைப்பு அல்லது ஸ்ரோக் ஏற்படுவதனால் இறப்பதாக புள்ளிவிபரம் காட்டுகிறது.
இதைத் தவிர்த்துக் கொள்வதற்கு, உடல் அப்பியாசம் முக்கியமானதாகும், போதியளவு அப்பியாசம் செய்யும் கொழுது மார்படைப்பு தோன்றுவதை அரைவாசியாக குறைக்கமுடியும். அத்துடன் உணவிலும் நிரம்பிய கொழுப்புக்கள், சுத்திகரிக்கப்பட்ட வெல்லம் போன்றவற்றைத் தவிர்;த்து போதியளவு புதிதாக தருவிக்கப்பட்ட பச்சை இலைக்கறி, காய்கறி, பழவகைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இவற்றுடன் கூட பின்வரும் உயிர்ச்சத்துக்கள், குறை நிரப்பிகள் உதவக்கூடும்.
விற்றமின் ‘ஈ’ 400ஐ.யு நாடிகளின் சுவர்களின் மீள்தன்மையை பேண உதவும். பொட்டாசியம் மக்னீசியம் அஸ்பரேற் - குறைநிரப்பியானது இதயத் தசைக்கு வேண்டிய கனியுப்புக்களின் சமநிலையைப் பேண உதவுகின்றது.
- கோத்தோன் பிளஸ் என்னும் மூலிகைச் சேர்மானம் இதய அழுத்தத்தை சமநிலைக்கு கொண்டுவம் வருவதோடு, நெஞ்சு நோ போன்ற இதயம் சம்பந்தமான நோய் நிலைகளுக்கும் பயன்படக்கூடியது.
- கோமோசிஸ்ரீன் மொடியுலேற்ரஸ் – நாடிக்குழாய்கள் தடிப்படைதலை குறைப்பதாக செயற்படுகிறது. மேலும் விற்றமின் பி6, பி12, போலிக் அசிட் ஆகியனவும் கோமோசிஸ்ரீன் அளவை ஆரோக்கியமான அளவில் வைத்திருக்க உதவுகின்றது.
பிக்னோயினோல்- தாக்கம் விளைவிக்கும் கட்டாக்காலி அணுக்களின் (பிறி றடிக்கல்ஸ்) தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் அன்ரி ஒக்ஸ்சிடன்ற்ரைக் கொண்டிருக்கின்றது.
மேற்குறிப்பிட்டவற்றை எடுப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தைப் பேண முடியும்.
குறிப்பு : வேறேதாவது குடும்ப வைத்தியரை தரும் மருந்துகளை நீங்கள் எடுப்பதாக இருந்தால் கட்டாயம் எங்களுடன் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவேண்டும்
Top