info@marunthu.com
0044 (0) 208 664 8720

புதிய செய்திகள்

Added :2011-05-26 21:50:15

மருந்து.கொம் உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது..!

Added :2011-05-26 21:48:07

கோக்சுரா & அஸ்வகந்தா பிளஸ் (Gokshura & Ashwaganda Plus) வரைவில் விந்து வெளிப்படுதலை தடுக்க இம்மூலிகை மருந்து உதவும்.

பிரிவுகள்

இடுப்பு பகுதி
இதய பகுதி
இனப்பெருக்கப் பகுதி
வயிறு சம்மந்தமான
உள ஆரோக்கியம்
எலும்புத் தொகுதி
கண் பிரிவு
கழிவகத் தொகுதி
கால் சம்மந்தமான
குருதி சம்மந்தமான
கை சம்மந்தமான
சிறுநீரகப் பகுதி
சுவாசத் தொகுதி
தலைப் பகுதி
தோல் சம்மந்தமான
நரம்புத் தொகுதி
மார்புப் பகுதி
மூக்குப் பகுதி
உடல் (பொது)
மேலும் (பொது)
Man

கட்டுரைகள்

கடுமையான ஒற்றைத் தலைவலி நோயாளியின் நோய்க்குறிப்பு கடுமையான ஒற்றைத் தலைவலி நோயாளியின் நோய

மருந்தகம் - உங்களை வரவேற்கிறது!

மருந்து.கொம் மருந்தகம் உங்களை வரவேற்கிறது..!

வணக்கம் !

மருந்து இணையத்தளம் உடல் ஆரோக்கியம் சம்பந்தமான பல விடயங்களை தமிழிலி தமிழ் மூலம் உலகளாகிய மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள முதல் இணையத்தளம் என நம்புகின்றோம்.

மனிதனுடைய உடமைகளில் உயிரே மிகச் சிறந்தது அதற்கு அடுத்தபடியாக ஆரோக்கியம் வருகின்றது. ஆரோக்கியமற்ற உடலில் வீற்றிருக்கும் உயிரும் பொ1தாக பயனற்றது. ஆரோக்கியம் இல்லாதவனுக்கு வாழ்க்கையால் உண்டாகும் இன்பங்களும் மகிழ்ச்சியும் கிடைப்பதில்லை. நோய்யென்பது உடலிலும் மனதிலும் துயரத்தை விளைவிக்கும் நிலையாகும். உடலோ மனதோ அல்லது இரண்டுமோ நோய்வாய்ப்பட்டிருந்தாலி அவர்களால் எதுவித நற்காரியத்தையும் செவ்வனே செய்து முடிக்க முடிவதில்லை. இதைத்தான் “னோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” எனக் கூறப்பட்டுள்ளது. எனவே ஆரோக்கியமான வாழ்வைஇ இயற்கையான முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலமும் தான் ஒருவர்1 பேண முடியும். இந்த இணையத்தளத்தில் ஆரோக்கியம் சம்பந்தமான பல விடயங்களை தர முயற்சிப்போம்.

இத்தளத்தை உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தெரிவிப்பதோடு, இத்தளத்தில் உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பதிவு செய்து கொள்ளுங்கள்.

Top

Products

Aeterna Gold Collagen
Product
£ 26.40
Aeterna Gold Collagen
Add to Cart
MSM 1000Mg
Product
£ 8.95
MSM 1000Mg
Add to Cart
Guggul Plus
Product
£ 25.95
Guggul Plus
Add to Cart
Gravel Root Plus
Product
£ 25.95
Gravel Root Plus
Add to Cart

தொடர்பு கொள்க

பதிவு செய்க